Project K Title and First Glimpse: பிரபாஸ் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ப்ராஜெக்ட் கே என்றால் என்ன என்பதற்கான விடையை படக்குழு வெளியிட்டுள்ளது.
KH 233 படம் குறித்து வெளியாகியுள்ள ‘ரைஸ் டூ ரூல்’ வாசகத்துடன் கூடிய அறிவிப்பு கமல்ஹாசன் - ஹெச்.வினோத் இருவரது ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ட்விட்டரில், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ‘யார் கமலின் பெஸ்ட் ஃபேன்பாய் இயக்குநர்?’ என்று பேசிக்கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
Big Boss Tamil Contestant List 2023 Season 7: ரசிகர்களின் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் கொண்டுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Big Boss Tamil Contestant List 2023 Season 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் ஆண், பெண் போட்டியாளர்கள் குறித்த முழு விவரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Kamal Haasan: இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான அமிதாப் பச்சனுடன் பல வருடங்கள் கழிந்து ப்ராஜெக்ட் கே படம் மூலம் கைக்கோர்க்கிறார். இதுகுறித்து அவர் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.