Pradeep Red Card: பிக்பாஸ் போட்டியில் இருந்து பிரதீப் ஆண்டனி, நேற்று ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து ரசிகர்கள் பல்வேறு வகையிலான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Kavin About Pradeep: பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ரெட் கார்டு காண்பித்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி குறித்து அவரது உயிர் நண்பரான கவின் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும், இப்படத்திற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Akshara Haasan Net Worth: கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இதுவரை சேர்த்து வைத்துள்ள முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது, எனவே இவரின் ஒட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்.
Bigg Boss 7 Tamil First Eviction: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷன் நேற்று நடந்தது. இதில் முதல் வாரத்திலேயே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.
Bigg Boss 7 Tamil Episode 1: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதில், முதல் நாளே போட்டியாளர்களை மிரள வைக்கும் அளவிற்கு பிக்பாஸ் ஒரு டாஸ்கை கொடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.