அலுவல் ரீதியாக வரும் நீதிபதிகளை, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மட்டும் வரவேற்று, எந்த இடையூறும் இல்லாமல் அவர்கள் தங்கவேண்டிய இடத்துக்கு அழைத்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை கைது செய்யும் நடவடிக்கை என்பது சாதரணமாகவும், சம்பிரதாயமானதாகவும் அவை இருந்தாலும் கைது செய்யப்படுபவரின் கவுரவத்திற்கும், தன்மானத்திற்கும் மிகப் பெரிய இழுக்காக அது அமைந்துவிடும்.
உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள அனைத்து நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்படும் நியமனத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை புறக்கணிக்கக் கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 54 நீதிபதிகள் உள்ளனர். 24 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன. தற்போது மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் நீதிபதிகளின் எண்ணிக்கை 57-லாக அதிகரித்துள்ளது.
வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.