IRCTC-ல் மாதம் ரூ.39,100 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஆர்சிடிசி) நிறுவனம் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 28, 2022, 06:52 AM IST
  • IRCTC-ல் பணிபுரிய வேலைவாய்ப்பு.
  • மாதம் 39,100 வரை சம்பளம்.
  • உடனே விண்ணப்பியுங்கள்.
IRCTC-ல் மாதம் ரூ.39,100 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு! title=

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஆர்சிடிசி) அதன் அதிகாரபூர்வ தளத்தில் Joint General Manager/Deputy General Manager, HRD போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

முக்கிய தேதிகள் :

ஆஃப்லைன் விண்ணப்ப தேதி : செப்டம்பர் 22, 2022
ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : அக்டோபர் 25, 2022

மேலும் படிக்க | உங்கள் செல்ல மகளுக்கான சிறப்பான எதிர்காலம்; முழு விவரம் இதோ

காலி பணியிடங்கள் :

Joint General Manager/Deputy General Manager, HRD 

பணிக்கான தகுதிகள் :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய ரயில்வேயின் பணியாளர் துறையில் பணிபுரியும் குரூப் "ஏ" அல்லது "பி" அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது ஆர்பிஎஸ்எஸ் கேடரின் ரயில்வே வாரியத்தில் பணிபுரியும் அதிகாரியாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

மாதம் ரூ.15600 முதல் ரூ.39100 வரை வழங்கப்படும் மற்றும் 6600/5400 (நிலை - 10/11) CPC 6 |

விண்ணப்பிக்கும் செயல்முறை :

பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை deputation@irctc.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு  25.10.2022க்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை உலுக்கப்போகும் ஐபோன் 14; வெளியீட்டு தேதி இதுதான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News