Sitaram Yechury Indira Gandhi: சீதாராம் யெச்சூரி இந்திரா காந்தியை ராஜினாமா செய்ய வைத்த வரலாறு மற்றும் அதனை பதிவுசெய்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் குறித்தும் இங்கு விரிவாக காணலாம்.
அசைவ உணவு உண்டதற்காக டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
JNU Meat Controversy Latest Update: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் மூன்று இந்திய தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் இடம் பிடித்துள்ளன. ஐ.ஐ.டி பம்பாய் 49 வது இடத்தையும், ஐ.ஐ.டி டெல்லி (தரவரிசை 54), ஐ.ஐ.டி மெட்ராஸ் (தரவரிசை 94) ஆகிய இடங்களையும் பெற்றுள்ளன.
அரசியல் ஆதாயங்களுக்காகவும், மக்களை அவர்களின் அடிப்படை பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பவும் தேசத் துரோகச் சட்டம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது நிரூபணம் ஆகும் என கன்னையா கூறியுள்ளார்.
ஜனவரி 5 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) வன்முறையில் ஈடுபட்ட முகமூடி அணிந்த பெண்ணை டெல்லி காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அடையாளம் கண்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) துணைவேந்தர் மாமிடலா ஜகதேஷ் குமார் சனிக்கிழமை அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வளாகத்திற்குத் திரும்பி கல்வி நடவடிக்கைகளைத் தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேகிக்கப்பட்ட முகமூடி அணிந்து இருந்த 9 நபர்களின் புகைப்படங்கள் டெல்லி காவல் துறை வெளியிட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.