ரயிலில் பயணிக்காதவர் என யாரும் இருக்க முடியாது. ரயில் பயணங்கள், நமது வாழ்வில் பல மகிழ்ச்சிகரமான அனுபவங்களையும், நினைவுகளையும் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
பத்ரி, ரிஷிகேஷ் உள்ளிட்ட சார் தாம் யாத்திரை மேற்கொள்ள COVID-19 தடுப்பூசி (குறைந்தது ஒரு தடுப்பூசி டோஸ்) போட்டிருக்க வேண்டும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.
ஐ.ஆர்.சி.டி.சி: வீட்டில் இருந்தபடியே ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது. எப்படி சம்பாதிப்பது அதற்கான வழியை அறிந்து கொள்ளுங்கள்.
IRCTC வழங்கும் புஷ் நோடிபிகேஷன் சேவை மூலம் பல தகவல்களைப் பெற முடியும். புதிய ரயில் சேவைகள், காலியிடங்கள் பற்றிய தகவல்கள் உங்கள் மொபைல்போனிலேயே கிடைக்கும்.
ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யச் செல்லும்போது, ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பான், ஆதார் உள்ளிட்ட விரபங்களை நிரப்புவது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவால் கோடிக்கணக்கான ரயில் பயணிகள் பாதிக்கப்படுவார்கள். இந்த புதிய விதிப்படி, இரவில் பயணத்தின் போது மொபைல் திருட்டு சம்பவங்கள் கூறவிய வாய்ப்பு உள்ளது.
விரைவில் ரயில் பயணிகள் ரயில் நிலையத்தில் விமான நிலையம் போன்ற வசதிகளைப் பெறத் தொடங்குவார்கள். இந்தியாவின் முதல் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட (Centralised AC) ரயில் முனையம் பெங்களூருவில் தயாராக உள்ளது.
பிப்ரவரியில் ரயில்வே கேட்டரிங் சேவைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், ரயில்களில் போர்வைகள், பெட்ஷீட்கள் போன்ற பொது பயன்பாட்டு பொருட்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இ-கேட்டரிங் சேவைகளை அரசாங்கம் முற்றிலுமாக தடை செய்தது.
முன்னதாக, மும்பை பெருநகர பிராந்தியத்தில் (MMR) தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை ரூ .50 ஆக இந்திய ரயில்வே உயர்த்தியது.
Indian railways: பணவீக்கத்தின் மற்றொரு அடியைத் தாங்கத் தயாராகுங்கள். பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் (Platform Tickets) விலையை இந்திய ரயில்வே 5 மடங்கு உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் சுற்றுலா செல்வதற்கு உகந்தவை. அங்கு ஒருமுறை பயணம் சென்று வந்தால், இதுவரை பார்த்திராத இயற்கை எழிலை கண்டு ரசிக்கலாம். வடகிழக்கு சுற்றுலாவுக்கான சிறப்புப் பயண தொகுப்பு தொடங்கப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.
Railway Station fees: இந்திய ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கான விலையைச் செலுத்தத் தயாராகுங்கள். விமான நிலையங்களைப் போலவே ரயில் நிலையங்களில் பயனர் மேம்பாட்டுக் கட்டணம் (UDF) வசூலிக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரயில்வே அமைச்சகம் அமைச்சரவை குறிப்பை வெளியிட்டுள்ளது என்று சமீபத்தில் செய்தி வந்துள்ளது. அதாவது இனி எப்போது வேண்டுமானால் UDF செயல்படுத்தப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.