Money Tips: சில நேரங்களில் பணத்தை சரியாக திட்டமிட்டு சேமிக்காததாலேயே பண நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது. பின் அதனை தீர்க்க கடன் மேல் கடன் வாங்கி சிக்கலில் சிக்கி விடுகிறோம்.
வர்த்தக வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 900 புள்ளிகளை இழந்தது. ஆனால் வலுவிழந்த பங்கு சந்தையிலும் பெரிய லாபம் ஈட்டலாம். உள்நாட்டு தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் 5 வலுவான பங்குகளை வாங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதில் ஐசிஐசிஐ வங்கி, எம்&எம், ஹிண்டால்கோ, ஐடிசி மற்றும் பஜாஜ் ஃபின் பங்குகள் ஆகியவை அடங்கும். முதலீட்டாளர்கள் ஒரு வருட காலத்தில் சுமார் 30 சதவிகிதம் அதிக லாபம் ஈட்ட முடியும்.
நடுத்தர வர்க்கத்தினர் சாதாரண கார் வாங்க ஆசைப்பட்டால், குறைந்தது 6 முதல் 7 லட்சம் ரூபாய் தேவைப்படும். அதே சமயம், வீட்டின் பிற செலவுகளும் அதிகமாக இருப்பதால், வருமானத்தின் பெரும்பகுதி அவற்றை நிறைவேற்றுவதற்க்நே சென்று விடும்.
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்பது ஒரு முறை செய்யும் முதலீட்டு திட்டமாகும். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் வட்டி இந்த திட்டத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. இது தவிர, விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். தற்போது இத்திட்டத்தில் 8 சதவீத வட்டி கிடைக்கும்.
பணி ஓய்வுக்கு பிறகு, மக்கள் தன்னிறைவு வாழ்க்கையை நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள். பணியில் இருக்கும் போதே, நீங்கள் திட்டமிட்டு முதலீடு செய்து வந்தால், நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம்.
NPS: தேசிய ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியத்திற்கான ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், வரி சேமிப்பு முதல் மாதாந்திர ஓய்வூதியம் வரை சிறப்பான பலன்கள் வழங்கப்படுகின்றன.
LIC பீமா ரத்னா திட்டம் என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) வழங்கும் ஆயுள் காப்பீட்டு சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டம், தரகர்கள், இன்சூரன்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (IMF), கார்ப்பரேட் முகவர்கள், மற்றும் பொதுவான சேவை மையங்கள் (CSC) மூலம் எளிதாக பெறக்கூடிய, தனிப்பட்ட திட்டமாகும்.
கடந்த வர்த்தக வாரத்தில் பங்குச் சந்தையின் சாதனை அளவை எட்டிய பிறகு, தொடர்ந்து இரண்டு நாட்களாக சரிவைக் கண்டு வருகிறது. தொடர்ந்து எட்டு வர்த்தக அமர்வுகளில் உயர்ந்த பிறகு, சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிந்து 62,834 புள்ளிகளில் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக நிறைவடைந்தது. இருப்பினும், என்எஸ்இயின் நிஃப்டி குறியீட்டில் சிறிது ஏற்றம் காணப்பட்டது.
தற்போது பணவீக்கம் அதிகரித்து மக்களின் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் மக்கள் திணறும் நிலை உள்ளது. மாதத்தின் 20 நாட்கள் ஆன உடனேயே கையில் உள்ள பணம் கரைந்து போய், கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.
Best Investment Options for Senior Citizens: சிறந்த வருமானத்தையும் வட்டியையும் கொடுக்கும், சுமார் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான சிறந்த முதலீட்டு விருப்பங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Investment Tips: மியூசுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்து, ஒருவர் கோடீஸ்வரராகும் கனவை நிஜமாக்கிக்கொள்ளலாம். முக்கிய விஷயம் என்னவென்றால், இதற்கு ஒரு நாளைக்கு 20 ரூபாய் மட்டும் சேமித்தால் போதும்.
Investment Tips: நாம் செய்யும் முதலீட்டை சரியான இடத்தில் செய்ய வேண்டும். அதாவது, எங்கு முதலீடு செய்தால், நாம் அதிகப்படியான லாபத்தை காண முடியும் என்பதை நன்கு ஆராய வேண்டும்.
ஓய்வு காலத்தில், நாம் யாரையும் சாராதிருக்கவும், நிதி ரீதியாகப் பாதுகாப்பாக இருப்பதற்கு, உங்கள் வருமானத்தை எங்கு முதலீடு செய்வது, எப்படிச் சேமிப்பது மற்றும் கடன் மேலாண்மை போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
Investment Tips: உங்கள் குழந்தை 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருந்தால், இன்றே அவரது பெயரில் அஞ்சல் அலுவலக MIS கணக்கைத் தொடங்கி சிறப்பான பலன்களை பெறவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.