சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் அதாவது எஸ்ஐபி மூலம் கோடீஸ்வரன் ஆவதற்கான திட்டத்தை வகுக்கலாம். 21 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும்.
SIP, அல்லது முறையான முதலீட்டுத் திட்டம், ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் தினசரி, வாராந்திர, மாதாந்திர அல்லது காலாண்டுக்கு ஒருமுறை முதலீடு செய்ய அனுமதிக்கும் முதலீட்டு முறையாகும்.
நாட்டின் பெரிய அரசு வங்கிகளில் சேர்க்கப்பட்டுள்ள ஒன்றான பேங்க ஆஃப் பரோடா வங்கி (Bank of Baroda), வாடிக்கையாளர்களுக்கு FDயில் சிறந்த வட்டி வருமானத்தை வழங்குகிறது. மற்ற அரசு வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்ப்டும் போது, இது ஒரு வருடத்தில் சிறந்த வருமானத்தை கொடுக்கும் வட்டி விகிதமாக கருதப்படுகிறது.
பாலிசிதாரரின் நலன் கருதி IRDAI புதிய விதிகளுக்கான முன்மொழிவை வெளியிட்டுள்ளது. பாலிசிதாரர் தனது திட்டத்தை பாலிசியின் ஆரம்பத்திலேயே சரண்டர் விரும்பினால், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் செலுத்தப்படும் தொகையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று அது கூறுகிறது.
ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானம் இல்லையே என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? ஒவ்வொரு மாதமும் வெறும் 210 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம்.
பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூத்த குடிக்களுக்கான பல சிறப்பு திட்டங்களை வழங்குகின்றன. அதில் திட்டமிட்டு முதலீடு செய்வது ஓய்வு காலத்தில் நலல் வருமானத்தை கொடுக்கும்.
வாடிக்கையாளர்களுக்கு கோடக் மஹிந்திரா வங்கி இன்ப அதிர்ச்சி ஒன்றை வழங்கியுள்ளது. வங்கி FD மீதான வட்டி விகிதத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. கோடக் வங்கி FD மீதான வட்டி விகிதங்களில் இந்த மாற்றத்தை டிசம்பர் 11, 2023 முதல் இன்று அமல்படுத்தியுள்ளது.
நீங்கள் ரிஸ்க் இல்லாத மற்றும் குறைந்த முதலீட்டில் நல்ல பணம் சம்பாதிக்க விரும்பினால், உங்களுக்காக ஒரு சிறந்த அரசு திட்டம் PPF. 500 ரூபாயில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
மூத்த குடிமக்களுக்கான வங்கி சிறப்பு நிலையான வைப்புத் தொகை திட்டமான HDFC வங்கியின் சீனியர் சிடிச்ஸம் கேர் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக அற்புதமான திட்டங்களை செயல்படுத்துகிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை பெருக்கி, தங்களது எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ளலாம். பாரத ஸ்டேட் வங்கியின் அம்ரித கலசம் திட்டம் மிகவும் பிரபலமாகி வருவதால், வங்கி அதன் கடைசித் தேதியை தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
எஸ்ஐபி முதலீடு: குழந்தைகளுக்காக எவ்வளவு முன்னதாக முதலீடு தொடங்கப்படுகிறதோ, அவ்வளவு நன்மை பயக்கும். SIP என்பது நீண்ட கால முதலீட்டிற்கான சிறந்த தேர்வாக இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் கீழ், பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த கணக்கை துவங்கலாம்.. வயது வரம்பு எதுவும் கிடையாது. 18 வயதுக்கு உட்பட்ட மைனர் பெண் குழந்தைகள் தங்களின் பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் முதலீடு செய்யலாம்.
Income Tax Exemption: வருமான வரி விதிகளின்படி, பல மூத்த குடிமக்கள் ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயமில்லை, இது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள்...
பென்ஷன் வசதி இல்லாதவர்களுக்கு ஓய்வூதிய திட்டமிடம் மிக அவசியம். ஓய்வூதிய திட்டமிடல் (Retirement Planning) என்று வரும் போது, LIC (Life Insurance Corporation) என்ற பெயர் கண்டிப்பாக வரும். எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல ஓய்வூதிய திட்டங்களை வழங்குகிறது. இவற்றில் ஒன்று - எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா (LIC Saral Pension Yojana).
தனிநபர் கடனுக்காக நீங்கள் ஒரு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தை (NBFC) அணுகும்போது, உங்கள் சிபில் ஸ்கோர் கம்மியாக இருக்கும் போது, உங்களுக்கு அதிக வட்டி விகிதத்தில் கடனை வழங்குவார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), ‘ஜீவன் உத்சவ்’ என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டில் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் வங்கி மற்றும் தபால் அலுவலக FD, PPF, தேசிய சேமிப்புச் சான்றிதழ் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்றவை அடங்கும்.
குடும்ப தலைவிகள் தங்களுக்கெனவும், குழந்தைகளுக்காகவும் ஒரு சிறு பகுதியை இன்று சேமித்து வைத்தால் எதிர்கால வாழ்க்கை வளமடையும். மத்திய அரசின், பெண்களுக்கான பிரத்தியேக சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டியை அள்ளி வழங்குவதாக உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.