நிலையான வைப்பு நிதி எனப்படும் எஃப்டி கணக்குகளுக்கு, குறிப்பாக 2 வருட கால நிரந்திர வைப்பு நிதிக்கு அதிக வட்டி தரும் சில வங்கிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கணக்கில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2013 மார்ச் 31ம் தேதி 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் மட்டும் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
வரி சேமிப்பை கொடுக்கும் FD முதலீடு மூலம் வருமான வரித்துறையின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு கோரலாம். இந்த விருப்பம் வரி சேமிப்பு மற்றும் அதிக ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி முதலீடு மற்றும் பிற விருப்பங்களை விட பாதுகாப்பானது.
போஸ்ட் ஆஃபீஸின் RD எனப்படும் தொடர் வைப்பு திட்டம், சேமிப்பு திட்டங்களிலேயே எப்போதும் சிறந்த ஒன்றாக இருக்கிறது. இதனை ஏன் மக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்வோம்.
பெற்றோர் இருவரும் வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருக்கும் நிலையில், குழந்தைகளுக்காக முதலீடு செய்யும்போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்ன, எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நாட்டில் அதிக அளவில் உள்ள நடுத்தர வர்க்கம் என்றுமே, சந்தை அபாய திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவதில்லை. சந்தை அபாயத்திலிருந்து விலகி இருக்கும் முதலீட்டு திட்டங்களே அவர்கள் முதல் தேர்வாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.