Respect To Indian Flag In India Sri Lanka Border : இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் இந்தியா பெயர் பலகை அருகே உள்ள தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்
பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மரியம் ஷியூனா, இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக ஒரு சர்ச்சைக்குரிய செயலைச் செய்துள்ளார்.
Republic Day 2024 in Antarctica: இந்திய கடற்படை வீரர்கள் அண்டார்டிகாவில் உள்ள பாரதி ஆராய்ச்சி தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து 75வது குடியரசு தினத்தை கொண்டாடினார்கள்...
முதுமலையில் யானைகள் தேசிய கொடியோடு அணிவகுத்து நிற்க தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசியக்கொடி ஏற்றும்போது தும்பிக்கையை தூக்கி பிளிர்ந்தவாறு மரியாதை செலுத்திய யானைகள்.
Savarkar Flew In A Bird : சாவார்க்கர் என்றவுடன் அந்தமான் சிறையில் மன்னிப்புக் கடிதம் எழுதிய சம்பவம் ஞாபகத்து வந்த நிலையில், இனி பறவையில் பறந்த சாவர்க்கர் என்று தோன்றும் அளவுக்கு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
National Flag Profile Picture: வீட்டுக்கு வீடு தேசியக் கொடியை ஏற்றவும், ப்ரொபைல் படமாக தேசியக் கொடியை வைக்கவும் அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்றது ஆர்எஸ்
அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்மஸைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பொது விழாவில் ஆறு அடி நீளமும் ஐந்து அடி அகலமும் கொண்ட ஒரு கேக் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு இந்திய வரைபடம் மற்றும் மூவர்ணக் கொடி சித்தரிக்கப்பட்டிருந்தது, நடுவில் அசோக சக்கரமும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
காவி டிரெஸ் போட்டால் காவி களங்கம் என்கிறார்கள். தேசியக் கொடி களங்கமா? எனக் கேட்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி. சேகர் (SV Sekar) மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் எனத் தகவல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.