இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த இந்திய ராணுவம் அந்நாட்டுக்கு செல்லவுள்ளதாக வெளியான தகவலுக்கு இலங்கைக்கான இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
இரண்டு போர் நினைவுச் சின்னங்கள் ஒன்றுக்கொன்று அருகாமையில் இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் தேசிய போர் நினைவுச்சின்ன சுடருன், அமர் ஜவான் ஜோதி இணைக்கப்படுகிறது...
(Photographs:AFP and IANS)
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் ஏர் மார்ஷல் பாலபத்ரா ராதா கிருஷ்ணா, அமர் ஜவான் ஜோதியை தேசியப் போர் நினைவிடத்தில் உள்ள நித்திய சுடருடன் இனைப்பார்.
பனிப்புயல் போன்ற சூழல்களுக்கு மத்தியில் முழங்கால் அளவு பனியில் ராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த 13 பேரின் உடல்களை சுமந்து கொண்டு, சூலூர் விமானபப்டை விமான தளத்தில் இருந்து சி 130 சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் டெல்லி புறப்பட்டது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களை கொண்டு செல்வதற்காக அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் தயார்நிலையில் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.