தேசிய போர் நினைவுச்சின்ன சுடருடன் இணைந்த அமர் ஜவான் ஜோதி

இரண்டு போர் நினைவுச் சின்னங்கள் ஒன்றுக்கொன்று அருகாமையில் இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் தேசிய போர் நினைவுச்சின்ன சுடருன், அமர் ஜவான் ஜோதி இணைக்கப்படுகிறது...

(Photographs:AFP and IANS)

1 /5

1971 போருக்குப் பிறகு 1972 இல் அமர் ஜவான் ஜோதி ஏற்றப்பட்டது. 

2 /5

டெல்லியின் ​​​​இந்தியா கேட்டில் ஏற்றப்பட்டுள்ள இந்த ஜோதி 1914-1921 க்கு இடையில் உயிர் தியாகம் செய்த பிரிட்டிஷ் இராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறது.

3 /5

சுதந்திர இந்தியாவுக்காக பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் போராடி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தேசிய போர் நினைவுச்சின்னம் மரியாதை செலுத்துகிறது. 

4 /5

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் ஏர் மார்ஷல் பாலபத்ரா ராதா கிருஷ்ணா, அமர் ஜவான் ஜோதியை தேசியப் போர் நினைவிடத்தில் உள்ள நித்திய சுடருடன் இணைத்தார்

5 /5

இரண்டு போர் நினைவுச் சின்னங்கள் ஒன்றுக்கொன்று அருகாமையில் இருக்கக்கூடாது