IND vs Eng: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தற்போது 2–1 என்ற நிலையில் உள்ளது. இறுதி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் துவங்கியது. அபாரமாக பந்து வீசிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைத்தது.
சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பும்ரா ஓய்வில் இருந்தார். அகமதாபாதில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடினார்.
டெஸ்ட் போட்டி தொடங்கிய இரண்டு நாட்களுக்குள் Pink Ball Test முடிந்ததும், மோட்டேரா மைதானத்தில் இந்த போட்டிகள் நடத்துவது தொடர்பான பல்வேறு விமர்சனங்களும், ஏராளமான குறைபாடுகளுக்கும் மத்தியில், நான்காவது போட்டி Pink Ball Test போட்டியாக விளையாடும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டுக்கு தயாரிக்கப்பட்ட ஆடுகளத்தை இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் (Yuvraj Singh) பார்வையிட்டார்.
இந்த ஆண்டு இறுதியில் முதல் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. இதில் நியூசிலாந்திற்கு எதிராக விளையாட தகுதிபெற வேண்டுமானால், இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றொரு வெற்றியைப் பெற வேண்டியது மிக முக்கியமாகும்.
நான்கு போட்டிகள் கொண்ட இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் மொட்டெரா ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கின்றன. இதில் 50 சதவீத பார்வையாளர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜி.சி.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று உற்சாகத்தின் உச்சியில் இருந்த இந்திய அணி, இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நாளை மறுநாள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் முதல் டெஸ்ட் போட்டி (India vs England, 1st Test) தொடங்கவுள்ளது. இதனால் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தாய் மண்ணில் பல கிரிக்கெட் போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. அதிலும் சென்னை சேப்பாக்கம் மைதானம் இந்தியாவுக்கு எப்போதுமே சிறப்பு வாய்ந்தது தான். சேப்பாக்கத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள் என்ன தெரியுமா?
பிப்ரவரி 5 முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கிறதும். இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான வீரர்களை பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ஆட்டத்தின் போது விராட் கோலி பர்கர் தின்றது தான் காரணம் என இணையவாசிகள் வருத்து வருகின்றனர்!
இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் 33 வயதான அலஸ்டைர் குக், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். யார் இந்த அலஸ்டைர் குக்? இவரின் சாதனைகள் என்ன? பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.