சித்ராவின் மரணம தொடர்பாக கணவர் ஹேமந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்திருக்கின்றனர். சித்ரா யாருடன் தொலைபேசியில் பேசினார் என்ற விசாரணையும் தொடர்கிறது. இன்று காலை 10 மணிக்கு உடல்கூறாய்வு பரிசோதனை நடைபெறும்.
உலகத்தில் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி முதன்முறையாக தெரிந்துக் கொள்ளும்போது நம்புவது மிகவும் சிரமமாகவே இருக்கும். படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போது திரும்பிப் படுத்தால் அடுத்த நாட்டில் இருக்கும் ஒரு ஹோட்டலைப் பற்றி கேள்விப்பட்டால் ஆச்சரியம் தோன்றுவது இயல்பு தானே? அந்த விசித்திரமான ஹோட்டல் பற்றி உங்களுக்கு தெரியுமா?
பொதுவாக மக்கள் ஹோட்டலுக்கு செல்ல விரும்புகிறார்கள், ஆனால் உலகில் யாரும் செல்ல விரும்பாத ஒரு ஹோட்டலைப் பற்றித் தெரியுமா? அப்படி ஒரு ஹோட்டல் வட கொரியாவில் உள்ளது. இது 'சபிக்கப்பட்ட' ஹோட்டல் என்றும், 'பேய்' ஹோட்டல் என்றும் அழைக்கப்படுகிறது.
இமாச்சலத்தில் கூடிய விரைவில் மதுபானம் மலிவாக கிடைக்கும் எனவும், இரவு வரையிலும் ஹோட்டல்கள் மற்றும் பார்கள் திறந்திருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனை சேர்ந்த இளம் ஜோடி தேனிலவுக்கான இலங்கை வந்துள்ளனர். அப்போது அவர்கள் குடிபோதையில் தங்கள் தங்கியிருந்த ஹோட்டலை விலைக்கு வாங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டல் விற்பனை வரி உயர்வு மற்றும் ஆன்லைன் மருந்து வர்த்தகம் ஆகியவற்றில் விரைந்து தீர்வு காண வேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு மு.க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுளா அறிக்கையில் கூறியதாவது:
மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் இன்றைய தினம் மூடப்பட்டு புதிய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.
சம்பா சாகுபடிக்கு 10 நாட்களில் 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு, கடந்த மாதம் ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அது தொடர்பான ஆவணங்களை செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அளித்தது. அந்த ஆவணங்களில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கர்நாடகாவுக்கு எதிராக பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
ஷாருகான் தனது மகளுடன் இரவு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். சாப்பிட்டு வெளிய வரும் போது அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டனர். அவருடன் போட்டோ எடுப்பதற்காக அந்த இடத்தில் கூட்டம் கூடியது. அவருடன் போட்டோ எடுத்து கொள்வதற்காக சிறுவயது பெண் ரசிகை வந்தார். ஷாருகான் எந்தவித சலனமும் இல்லாமல் அந்த ரசிகையுன் போட்டோ எடுத்தார். மேலும் அவர்களின் கன்னங்களில் முத்தம் தந்தார்.
இதுசம்பதமான வீடியோ வைரலாக சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.