சிறுநீரக நோய்த்தொற்றுகள் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான நிலைமைகள் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தலாம், மேலும் உயிருக்கு ஆபத்தானவையாகவும் இருக்கலாம்.
முடி உதிர்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், நம்மை பற்றிய நம்பிக்கையை குறைக்கும். ஆண்களுக்கு அதிகம் முடி உதிர்வு பிரச்சனை இருந்து வருகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது.
Benefits of Oil Massage For New Born: இந்தியாவில், பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வது என்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு செயல்முறை. சரியான முறையில் மசாஜ் செய்தால் குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம்.
Facts About Blood : இரத்தம் தொடர்பான முக்கிய விஷயங்கள்.. உடலின் ரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஹீமோகுளோபின் என்ற புரதம் குறைவதால் இரத்தசோகை நோய் ஏற்படுகிறது.
Low Cholesterol Foods To Avoid Illness: கொலஸ்ட்ரால் ஏன்பது உணவில் இருப்பது மட்டுமல்ல, நமது கல்லீரலாலும் உருவாக்கப்படுகிறது. நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கொலஸ்ட்ரால் அதிகமானால் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்
உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பது மிகவும் முக்கியம், பல நோய்களைத் தடுக்கிறது. இரத்த ஓட்டம் தொடர்ந்து சீராக இருந்தால் தசைகள் மற்றும் எலும்புகளில் வலி இருக்காது.
உடல் எடையை குறைக்கும்போது ஒருவர் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனவே இன்று நாங்கள் உங்களுடன் எடை குறைக்க ஒரு சிறப்பு உணவு திட்டத்தை பகிர்ந்து கொள்ளப் போகிறோம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.