Rahul Dravid : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று கூறுபவர்களுக்கு சிம்பிளாக பதில் அளித்துள்ளார்.
India Vs Zimbabwe T20 Series: இளம் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் ஜூலை 6ம் தேதி போட்டிகள் துவங்குகிறது.
Team India Head Coach: இந்திய ஆடவர் சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வாகிவிட்டதாகவும், விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Ricky Ponting: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும், சில காரணங்களுக்காக அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.
IPL Teams Head Coach: 17ஆவது ஐபிஎல் சீசன் இம்மாதம் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், தற்போது அனைத்து அணிகளும் தங்களின் பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டன. இதில், ஒவ்வொரு அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்து இதில் காணலாம்.
India National Cricket Team: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக வர யாருக்கெல்லாம் வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் 60வது பிறந்தநாள் இன்று. முன்னாள் ஆல்ரவுண்டரான சாஸ்திரி 2017 முதல் 2021 வரை நான்கு ஆண்டுகள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்பட்டார் ரவி. 1981இல் இந்திய அணியில் அறிமுகமாகி, 1992 வரை சர்வதேச போட்டிகளில் விளையாடிய ரவி சாஸ்திரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.