5-Year-Old Boy In Haridwar: மூடநம்பிக்கையால் உயிர் பலி. சிறுவனின் மரணத்துக்கு காரணம் நீரில் மூழ்கடிக்கப்பட்டது இல்லை என பிரேத பரிசோதனை முடிவு சொல்கிறது. சிறுவன் ஏற்கெனவே இறந்திருந்தாரா, குளிர்தாங்காமல் இறந்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம் என மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.
தூய்மையான இரயில் நிலையங்கள்: நாம் அனைவரும் இந்திய இரயில்வே இரயில்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் பயணம் செய்திருக்க வேண்டும். முன்பெல்லாம் ரயில் நிலையங்கள் மிகவும் அசுத்தமாக இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறை மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாக, பல ரயில் நிலையங்கள் சுத்தமாக காட்சி அளிக்கின்றன. இந்தியாவில் உள்ள சில தூய்மையான ரயில் நிலையங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு சிக்கல்கள் அதிகரிக்கின்றன. அவருக்கு எதிராக, டெல்லி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், ஹரித்வாரில் நடந்து வரும் கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.86 லட்சமாக அதிகரித்துள்ளது.
பலத்த மழையுடன் கூடிய இடி மின்னலால் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌரி தாக்கப்பட்டது. இதில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. மின்மாற்றி அமைப்பான டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றும் சேதமடைந்தது.
மான்சா தேவி கோயில், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புனித நகரமான ஹரித்வாரில் உள்ள மான்சா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயில். இந்த கோயில் பில்வா பர்வத்தின் மேல் அமைந்துள்ளது. பில்வா தீர்த்தம் என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் ஹரித்வாரில் உள்ள பஞ்ச்திர்த் ஒன்றாகும்.
புனித நகரமான ஹரித்வாரைப் பார்வையிட பாகிஸ்தானில் இருந்து 50 இந்து குடும்பங்கள் அடங்கிய குழு திங்களன்று வாகா-அத்தாரி எல்லை வழியாக இந்தியா வந்து சேர்ந்தது.
ஹரித்வாரை தளமாகக் கொண்ட பதஞ்சலி குழுமம் வரும் ஆண்டுகளில் நாட்டின் மிகப்பெரிய FMCG (அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள்) நிறுவனமாக மாறும் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்!
தமிழ் புலவர் திருவள்ளுவரின் புகழை வட இந்தியர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை கரையில் அவரது சிலையை நிறுவ பா.ஜனதா எம்.பி. தருண்விஜய் ஏற்பாடு செய்தார். இதற்காக தமிழகத்தில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை தயாரிக்கப்பட்டு, ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.