தற்போது Google Pay செயலி Apple App Storeஇல் இருந்து காணாமல் போய்விட்டது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் இதற்கு முன்னரே முன்பே மொபைல்களில் பதிவிறக்கப்பட்ட கூகிள் பே பயன்பாடு ஐபோனில் இயங்குகிறது. ஆனால், பரிவர்த்தனைகளை செய்வதில் சிக்கல் இருப்பதாக பயனர்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் கட்டண செயலிகளில் ஒன்று கூகிள் பே (Google Pay). இப்போது இந்த டிஜிட்டல் கட்டண செயலியில் மற்றொரு புதிய அம்சத்தைக் கூடுதலாகப் பெறலாம்... இந்த புதிய அம்சம் அனைவரையும் கவர்கிறது...
இந்தியாவில் டிஜிட்டல் வாலட் இயங்குதளம் UPI விருப்பத்திற்கு கூடுதலாக, வரையறுக்கப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி அட்டை செலுத்தும் விருப்பத்தை வழங்க உள்ளது...
கூகிள் பே வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை வரம்பு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான UPI தினசரி வரம்புடன் ஆதரிக்கும் அனைத்து வங்கிகளின் பட்டியல் இங்கே..!
இந்த ஊரடங்கு காலத்தில் தனது பயனர்களுக்கு சில அத்தியாவசிய விஷயங்களை கண்டறிய உதவும் புதிய அம்சங்களுடன் Google Pay app அதாவது கூகுள் பண பரிமாற்ற செயலி...!
UPI-யில் கூகிள் இந்தியா டிஜிட்டல் சேவைகளின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கக் கோரும் மனு மீது, டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னணி டிஜிட்டல் கட்டண தளமான Paytm, தற்போது எந்த ஒரு QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வரவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.