சர்வதேச சந்தையில் தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டது. வெள்ளியின் விலை 1.39% உயர்ந்து ஒரு கிலோ 72,900 ரூபாயாக இருந்தது
சென்னையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு 46,110 ரூபாய்க்கும், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு 50,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது
அரசின் தங்கப் பத்திரத் திட்டம் 2021-22 இன் இரண்டாவது பதிப்பு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. மே 24 முதல் 2021 மே 28 வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
துபாயில் இருந்து சென்னை திரும்பிய 8 பயணிகள், தங்கள் உள்ளாடைகள் உட்பட பல விதங்களில் 9 கிலோ தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 45,200 ரூபாய் ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 49,310 ரூபாய் ஆகவும் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது
கொரோனா காலத்துக்கு ஏற்ப மக்கள் ஆன்லைனில் அக்ஷய திரிதியை கொண்டாடியுள்ளார்கள் என்பதை தங்க விலை உயர்விலிருந்து கணிக்க முடிகிறது. ஆன்லைனில் சிலர் தங்கத்தை ஆர்டர் செய்ய, சிலரோ ஈ-தங்கத்தை வாங்கி சேர்த்தனர். முன்கூட்டிய ஆர்டர்கள் பல குவிந்ததாக நகை கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் இருந்து வரும் தபால் பார்சல்கள் வழியாக தங்கக் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிகப் பெரிய தங்கக் கடத்தல் பிடிபட்டது.
சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை திங்களன்று அதிகரித்தது. ஸ்பாட் தங்கம் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஒரு அவுன்சுக்கு 1,779.36 அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்க கோல்ட் ஃப்யூசர்ஸ் 0.1 சதவீதம் அதிகரித்து, ஒரு அவுன்சுக்கு 1,780.10 அமெரிக்க டாலராக உள்ளது.
இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களில் உள்ள கலால் வரி மற்றும் பிற வரி வகைகளுக்கு ஏற்ப தங்கத்தின் விலை மாறுபடுகிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலை நிலவரத்தை இங்கே காணலாம்.
தமிழகத்திலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.35,424 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.4,428 ஆக உள்ளது.
தங்கம் ஒரு உலோகம் என்றாலும், அதன் மதிப்பு உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதன் பலன்களும், நன்மைகளும் பற்றி தெரிந்தும் தெரியாமலும் அனைவரும் தங்கம் வாங்கி சேர்க்க விரும்புவது இயல்பானது தான்.
சர்வதேச சந்தையில், தங்கத்தின் வீதம் திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.01 சதவீதம் அதிகரித்து 1,736.50 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 0.32 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 5.50 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.
சர்வதேச சந்தையில், தங்கத்தின் வீதம் திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.12 சதவீதம் அதிகரித்து 1,734.80 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 0.40 சதவீதம் அதிகரித்துள்ளது, இது 6.90 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.
பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை இங்கே காணலாம்.
தங்கத்தின் விலை தேசிய அளவில் இன்று 100 கிராமுக்கு ரூ .2,500 அதிகரித்துள்ளது. 10 கிராமுக்கான தங்கத்தின் விலை ரூ .250 அதிகரித்துள்ளது. இதுவரை ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.