இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard (ICG)) மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence (DRI)) அதிகாரிகள் தமிழ்நாடு கடற்கரையில் மன்னார் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த மீன்பிடிக் கப்பலில் இருந்து சுமார் ஒன்பது கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து வந்தவர்களிடம் இருந்த கடத்தல் பொருட்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கக் கடத்தல் தொடர்பாக துப்பு கிடைத்ததை அடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.
பணம் சேர்த்துதான் முதலீடு செய்ய முடியும் என்ற நிலை எப்போதோ மலையேறி விட்டது. ஆனால், தங்கள் சிறந்த முதலீடு என்றாலும் இதுவரை யாரும் தவணையில் பொன்னை விற்றதில்லை... ஆனால் இப்போது மாதத் தவணையிலும் பொன்னை வாங்கலாம் பெண்களே...
தங்கம் உடலில் போட்டால் மின்னும், ஆனால் காரட்டை சாப்பிட்டால் உடலின் மெருகு ஏறும், அழகு கூடும், நோய்கள் அண்டாது. காரட் என்பது ஒரு காய்கறியின் பெயர் என்றால், மறுபுறம், தங்கத்தை அளக்கும் அளவீடு.
பண்டிகை காலங்களில் வர்த்தகர்கள் முதல் வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வரை அனைவரின் கண்களும் தங்கம் மற்றும் வெள்ளி (Gold and Silver) விலையில் சற்று அதிக கவனம் செலுத்துகின்றன.
திங்களன்று தங்கத்தின் விலை உயர்ந்தது, தங்கத்தின் விலையில் தினசரி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவும் அதே நேரத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால், புதிய தடைகள் அமல்படுத்துவதன் எதிரொலி தங்கத்தில் பிரதிபலிக்கிறது...
உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் அதிகபட்ச தொழில்களில் நஷ்டமே வந்துகொண்டிருக்கும் நிலையில், தங்கம் சீராக சாதனை அளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை தற்போது 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.