Flipkart அதிரடி: கூலான விலையில் கிடைக்கும் 5 பெஸ்ட் போர்டபிள் ஃபேன்கள்

Flipkart Big Bachat Dhamal Sale Portable Fans Offers: இந்த நேரத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால், மிக அவசியமான வேலை இருந்தால் மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள். இந்த கோடை சீசனில், வெப்பத்தில் இருந்து உங்களை காப்பாற்றக்கூடிய மற்றும் வசதியாக இயங்கக்கூடிய 5 போர்ட்டபிள் ஃபேன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 20 ஆம் தேதி தொடங்கிய இந்த பிளிப்கார்ட் விற்பனையில், மே 22 ஆம் தேதி வரை சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

1 /5

இந்த 1.5W ரிச்சார்ஜபிள் டேபிள் ஃபேன் LED விளக்குகளுடன் வருகிறது. ரூ.2,599 விலை கொண்ட இந்த பேனை இந்த விற்பனையில் வெறும் ரூ.899க்கு வாங்கலாம். இது பிளாஸ்டிக்கால் ஆனது, மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. 

2 /5

இன்-பில்ட் ரிச்சார்ஜபிள் பேட்டரியுடன் வரும் இந்த ஹேண்ட்-ஃபேனை USB மூலம் சார்ஜ் செய்யலாம். மிகவும் சிறியதாக இருக்கும் இந்த ஃபேன் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. ரூ.899 விலையில், இந்த மின்விசிறியை பிளிப்கார்ட் பிக் பச்சட் தமால் விற்பனையில் 57% தள்ளுபடிக்குப் பிறகு வெறும் ரூ.379க்கு வாங்கலாம்.

3 /5

எல்இடி ஒளியுடன் கூடிய இந்த மினி போர்ட்டபிள் ஃபேன் ரூ.1,499 விலை கொண்டது. ஆனால் பிளிப்கார்ட்டில் 63% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனையில் உள்ள இந்த போர்ட்டபிள் ஃபேனின் விலை ரூ.549 ஆகும். இதில் உங்களுக்கு 7 ஸ்பீடு மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. யூ.எஸ்.பி வழியாக இதை சார்ஜ் செய்ய முடியும்.

4 /5

இது ஒரு போர்ட்டபிள் டேபிள் ஃபேன். இதை ரீசார்ஜ்ஜும் செய்யலாம். இது பிளிப்கார்ட் விற்பனையில் 1,199 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன் அசல் விலை 1,699 ரூபாயாகும். இந்த USB-சார்ஜிங் மின்விசிறியில் உங்களுக்கு எமர்ஜென்சி லைட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

5 /5

இது ஒரு தனித்துவமான போர்ட்டபிள் ஃபேன் ஆகும். இதை கழுத்தில் ஒரு நெக் பேண்ட் போல அணியலாம். 2200எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த மின்விசிறியை 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இது எல்இடி ஒளியையும் கொண்டுள்ளது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இதை எடுத்துச் செல்லலாம். மேலும் இது மின்சாரத்தையும் சேமிக்கிறது. இந்த ரூ.999 மின்விசிறியை ரூ.899க்கு வாங்கலாம்.