CM Stalin Fishermen Confernce: இராமநாதபுரத்தில் வரும் ஆக. 18ஆம் தேதி நடைபெற உள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Governor RN Ravi On Fishermen Issue: மீனவர்கள் எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் மீனவர்களுக்காக தன் வீட்டுக்கதவு எப்போதும் திறந்திருக்கும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீனவர்களிடையே பேசியுள்ளார்.
Tamil Nadu fishermen: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? பதிலளித்தார் மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன்
இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.
தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மீன்பிடித் தொழிலாளர்களின் பங்குத் தொகையிலிருந்து கூடுதலாக கந்து வட்டி போல் பணம் வசூலிப்பதாக கூறி விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Weather Forecast in Tamil Nadu: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் ராமேஸ்வரம் மீனபிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பதாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட இலங்கை கடற்படை: இலங்கை எல்லை என தெரியாமல் தவறுதலாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக மீனவர்கள் விளக்கம்.
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் ராமேஸ்வரம் மீனபிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பதாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட இலங்கை கடற்படை: இலங்கை எல்லை என தெரியாமல் தவறுதலாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக மீனவர்கள் விளக்கம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.