Cyclone Michaung In Chennai: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகளைச் சரிசெய்ய பொதுமக்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுங்கள் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு இருப்பது போலவே ஆண் குழந்தைகளுக்கும் இருக்கும் சேமிப்பு திட்டம் தான் இந்த பொன்மகன் சேமிப்பு திட்டம். மகன்களின் எதிர்கால தேவைகளுக்காக இருக்கும் சிறப்பான சேமிப்பு திட்டம்.
கலப்புத் திருமணம் செய்பவருக்கு 2.5 லட்சம் நிதி உதவி மத்திய அரசு வழங்குகிறது எனவும், கலப்பு திருமணங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் கொரோனாவுக்கு பலியானவர் குடும்பத்திற்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்குவதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் சற்றுக் குறையத் தொடங்கியிருக்கிறது. ஆனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை. பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அநாதரவாக நிற்கின்றனர். கொரொனாவால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளுக்கு தமிழக அரசு 5 லட்ச ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளது...
நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் சற்றுக் குறையத் தொடங்கியிருக்கிறது. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அவலநிலையும் மனதை வேதனை கொள்ள வைக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பற்றி கேட்ட பிறகு குறைந்தது 166 பேர் அதிர்ச்சி காரணமாக இறந்தார் என்று தமிழ்நாடு ஆளும் கட்சி அதிமுக கூறி இருந்தது.
உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அதிமுக தலைமைக்கழகம் முன்பு அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நிதி உதவி வழகினார்.
அதிமுக கழகத்தின் சார்பில் தலா 3,00,000 ரூபாய் குடும்ப நல நிதியுதவியும், தொடர்புடைய விபத்துகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தலா 50,000 ரூபாயும், மொத்தம் 4 கோடியே 99 லட்சம் ரூபாயை வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.