பொதுவாக பயங்கரவாதிகள் மக்கள் அதிகமாக கூடும் நேரங்களான பண்டிகை காலக்கட்டங்களிலேயே அதிகமாக தாக்குதல்களை நடத்துவது வழக்கம்.அதனால் பண்டிகை என்றாலே பாதுகாப்பும் பலப்படுத்தப்படும்.
அஜர்ஜைபானில் உள்ள தீக் கோவில் 1745ஆம் ஆண்டுக்கு முந்தையது. இங்குள்ள கல்வெட்டுகளில் ஸ்ரீ கணேசாய நம என்று தொடங்கும் ஸ்லோகமும், ஓம் அக்னே நம என்ற ரிக்வேதப் பாடலும் இடம் பெற்றுள்ளன
கிருஷ்ண ஜெயந்தி அன்று, உறியடி ஏன் விளையாடப்படுகிறது என்ற காரணம் தெரியுமா? கோபியர்களின் தயிர் பானைகளை கண்ணன் ஏன் உண்டிவில் கொண்டு உடைத்தான் என்ற ரகசியமும் தெரியுமா?
புராணங்கள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில், கண்ணனை சிறையில் பெற்றெடுத்தவர் அன்னை தேவகி. ஆயர்பாடியில் குழந்தைக் கண்ணனை வளர்த்தெடுத்தவர் யசோதா தாய். ஆனால், யசோதா மற்றுமொரு பிறவியில் குழந்தை கிருஷ்ணனை வளர்த்தெடுத்தவர் என்று ஒரு கதை கூறுகிறது. அந்தக் கதை தெரியுமா?
ஈகைத் திருநாள் இசுலாமியர்களின் இருபெரும் திருநாட்களில் ஒன்று. இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து ஈகைத் திருநாள் இன்று கொண்டாடுகின்றனர். ஈத் என்பது அரபுச் சொல்லாகும். இதன் பொருள் கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் ஆகும்.
பிற மாதங்களில் வரும் பெளர்ணமி தினங்களை விட அதிக சிறப்புகளைக் கொண்டது. அதேபோல, சித்திரை மாத பெளர்ணமிக்கு நான்காவது நாளில் வரும் சித்திரை தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சீன புத்தாண்டு, சந்திர புத்தாண்டு அல்லது வசந்த விழா என்றும் அழைக்கப்படுகிறது, புத்தாண்டு தினத்திலிருந்து தொடங்கும் கொண்டாட்டங்கள் 16 நாட்கள் நீடிக்கும்.
அறுமுகன் முருகனின் தைப்பூச நன்னாள் இன்று கொண்டாடப்படுகிறாது. கொரோனா தாக்கத்தினால், கடந்த பத்து மாதங்களாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பழனி மலையில் இன்று தங்கத் தேரில் முருகன் பவனி வந்தார். பழனி முருகனின் அருளாசி புகைப்படங்கள் வாயிலாக....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.