Intermittent Fasting: உடல் பருமனை குறைக்க, பெண்கள் பலவிதமான வைத்தியங்களை மேற்கொள்கிறார்கள். பல வகையான உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களால் அவர்கள் விரும்பிய எடை குறைப்பை பெற முடிவதில்லை.
Saffron - Black Raisin Combo: திராட்சை மற்றும் குங்குமப்பூவை தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்துவது பழங்காலம் தொட்டு பயன்படுத்தப்படும் வீட்டு வைத்தியம் ஆகும். உடல் பலவீனத்தை நீக்க உதவும் இந்த சத்தான நீர் இது..
Married Men's Health Tips: திருமணத்திற்குப் பிறகு, ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம், இல்லையெனில் மகிழ்ச்சியான வாழ்க்கையில் கலங்கலம் ஏற்படலாம்.
டச்சு நாட்டைச் சேர்ந்த Jan Wildschut என்ற மருத்துவர், இயல்பாக குழந்தை பெற முடியாதவர்களுக்காக செயற்கை கருவூட்டல் சிகிச்சையை கொடுத்து வந்தார். அடையாளம் தெரியாத நன்கொடையாளர்களிடமிருந்து விந்தணுக்களைப் பெறுவதாக நினைத்த பெண்களுக்கு விந்தணுக்களை கொடுத்து 17 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.
INX மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் குடும்பத்தார் மூலமாக தினந்தோறும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.