Tamil Nadu Election News: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது, தினசரி 30 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர் -அமைச்சர் மனோ தங்கராஜ்
உழவர்கள் தற்கொலைக்கு தீர்வு காண மத்திய, மாநில அமைச்சர்கள் அடங்கிய கூட்டு குழுவை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை கூறியதாவது:-
இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான திட்டங்களை அடுத்த ஓராண்டில் செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. உழவர் நலனை பாதுகாக்கும் நோக்கம் கொண்ட உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும்.
தமிழகத்தில் ஒரு விவசாயிகூட வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் தற்கொலைக்கு வழங்கப்படும் இழப்பீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தனியார் நிறுவனம் ஒன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வழிமுறையை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
விவசாயகளின் தற்கொலைக்கு வழங்கப்படும் இழப்பீட்டை முறைப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.