EPF Interest Rates: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்த இன்று அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியானது. 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF வட்டி 8.15 சதவீதமாக உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்
EPFO - EDLI Insurance Scheme: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம், தனியார் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ. 7 லட்சம் வரை காப்பீடு பெறுகிறார்கள். அதுகுறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
பிஎஃப் கணக்கில் கடன் வாங்குவது பலருக்குத் தெரியாது. (EPFO) பணியாளர்களை தனிப்பட்ட கடனாகப் பயன்படுத்த, தங்கள் PF கணக்கிலிருந்து ஓரளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.
Pension News Update: ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது குறித்து அரசு பேசி வருகிறது. தற்போதைக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்தக்கோரி வேலைநிறுத்தம் செய்ய ஓய்வூதியர்கள் முடிவு செய்துள்ளனர்.
UMANG App EPFO Passbook: தொழிலாளர்கள் EPFO கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள அதன் பாஸ்புக்கை வீட்டிலிருந்தே சரிபார்க்கலாம். அதுகுறித்த வழிமுறைகளை இங்கு தெரிந்துகொள்வோம்.
EPS Higher Pension: அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு மேலும் 15 நாட்களுக்கு, அதாவது ஜூலை 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருங்கால வைப்பு நிதி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPS Higher Pension: விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்கு பணியாளர்கள் அனுப்பிய பிரதிநிதித்துவங்களை மனதில் கொண்டு மத்திய அரசு மூன்றாவது முறையாக இந்த காலக்கெடுவை நீட்டிக்கக்கூடும்.
Higher Pension Update: EPFO ஆனது சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு வேலை வழங்குனருடன் கூட்டு விருப்ப படிவத்தை நிரப்ப ஆன்லைன் வசதியை வழங்கியுள்ளது.
Pension News Update: அதிக ஓய்வூதியம் பெற விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு சார்பில், அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
EPS 95 Higher Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இபிஎஸ்-95, அதிக ஓய்வூதியத்தின் கீழ் கூட்டு விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்காக கள அலுவலகங்களுக்கு 20 நாட்கள் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
EPS Higher Pension: அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால், மத்திய அரசால் உங்களுக்கு சிறப்பு வசதி அளிக்கப்படுகிறது. அதில் விண்ணப்பிக்க வரும் ஜூலை 26ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
Voluntary Provident Fund Withdrawal Rules: இபிஎஃப் -இல், ஊழியர் தனது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12% வரை பங்களிக்க முடியும். ஆனால் விபிஎஃப் -இல் அத்தகைய வரம்பு இல்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.