விராட் கோலியால் என்ன பயன்?... இங்கிலாந்து முன்னாள் வீரர் கேள்வி

கிறிஸ்டியானோ ரொனால்டோ எப்படி மான்செஸ்டர் அணிக்கு முக்கியமானவரோ அதேபோல்தான் இந்திய அணிக்கு விராட் கோலி முக்கியமானவர். ஆனால் அவரால் என்ன பயன் இருக்கிறது என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்ட்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

Trending News