உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணிப்புகளைத் தொடங்கி விட்டனர். இதற்கிடையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறப்பு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பல ரசிகர்களைக் கொண்டுள்ள IPL போட்டிகளின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடக்கும் என்பது அனைவர் மனங்களிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்த நிலையில், IPL 2021 பற்றிய மிகப்பெரிய ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....
இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) சுற்றுப்பயணத்திற்கான அணியை அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெற உள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐந்தாவது டி 20 போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை வென்றது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐந்தாவது டி 20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியை தொடர்ந்து, அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களும் தங்கள் மகத்தான திறனை வெளிப்படுத்தினர். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை வென்றது.
அகமதாபாதின் நரேந்திர மோதி அரங்கில் நடைபெற்ற T20I போட்டியில் இந்தியாவின் தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி முதல் T20I போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IND vs Eng: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தற்போது 2–1 என்ற நிலையில் உள்ளது. இறுதி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டுக்கு தயாரிக்கப்பட்ட ஆடுகளத்தை இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் (Yuvraj Singh) பார்வையிட்டார்.
மோட்டேராவில் இந்தியாவின் வியத்தகு பேட்டிங் சரிவுக்குப் பிறகு இங்கிலாந்து வெற்றி பெறும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் Michael Vaughan.
சேத்ஷ்வர் புஜாரா நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் பிங்க்-பந்து டெஸ்ட் (Pink-Ball Test) போட்டியில் இரட்டைச் சதம் அடிக்க வாழ்த்துக் கூறிய அமித் ஷாவின் வார்த்தை பொய்த்துப் போனது.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் பிங்க்-பந்து டெஸ்ட் (Pink-Ball Test) போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்த இந்தியாவுக்கு இரட்டைச் சதம் அடித்து உதவ வேண்டும் என்று சேத்ஷ்வர் புஜாராவிடம் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
வினோதமான விஷயம் என்றாலும் உண்மையான விவகாரம் தான் இது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெளியிட்ட புகைப்படம் 'வெளிப்படையான பாலியல் வெளிப்பாடு' என்று கூறி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புகைப்படத் தொகுப்பை முடக்கியது ஃபேஸ்புக்.
சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி சேப்பாக்கம் மைதானத்தில் களம் காண்கிறது.
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தாய் மண்ணில் பல கிரிக்கெட் போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. அதிலும் சென்னை சேப்பாக்கம் மைதானம் இந்தியாவுக்கு எப்போதுமே சிறப்பு வாய்ந்தது தான். சேப்பாக்கத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள் என்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.