கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உலகின் பெரும்பகுதி சுய தனிமைப்படுத்தலுக்கு நிர்பந்திக்கப்படுவதால், முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் சக கிரிக்கெட் வீரர்களை நேர்காணல் செய்ய நல்ல நேரத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
கோவிட் -19 வெடித்ததை அடுத்து விஷயங்கள் தீரும் போது இந்தியன் பிரீமியர் லீக் 2020 ஏதேனும் ஒரு கட்டத்தில் நடக்கக்கூடும் என்று இந்திய தொடக்க வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகனும், அரண்மனை வாரிசுமான இளவரசர் சார்லஸ் புதிய கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை முடிவு பெற்றுள்ளார் என்று அவரது அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
முழங்கை காயத்தால் தவித்து வரும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
ஒரு இந்தியனாக நான் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக நான் இங்கிலாந்துக்கு அணிக்காக வருத்தப்படுகிறேன் என்று முன்னால் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
ICC மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் குழு போட்டியில் நடைபெறவிருந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
உலக கோப்பை கிரிக்கெட் கோப்பை 2019 இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபியை வென்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு ஏற்பட்ட பின்னடைவில், பந்து வீச்சாளர் பாட் பிரவுன் தனது அணியின் வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்தும், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்!
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2019-ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது.. உலகக் கோப்பை அரையிறுதியில் ரசிகர்களை ஏமாற்றியதை தவிர்த்து, பல போட்டிகளை வென்றெடுத்த ஆண்டு.
அயர்லாந்தின் இந்திய வம்சாவளி பிரதமர் லியோ வரட்கர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள தனது மூதாதையர் கிராமத்திற்கு விஜயம் செய்தார்!
சுழற்சி முறையில் நடத்தப்பட இருக்கும் நான்கு நாடு தொடருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா எடுத்துள்ள முடிவு தோல்வியில் முடியும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார்!
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தால் செய்யப்பட்ட 18 காரட் டாய்லெட் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட டாய்லெட்டினை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.