History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 11 முக்கியத்துவம் என்ன?

சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....

புதுடெல்லி: உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் ஏதாவது ஒரு விதத்தில் சரித்திரத்தின் பக்கங்களில் பதிவாகின்றன. சில வெளியே தெரியும், பற்பல நமக்கு மட்டுமே தெரியும். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், முன்பு எப்போதும் நடைபெறாத நிகழ்வுகளின் பதிவுகள் பல இருக்கும். கடந்த காலத்தில் இந்த நாளில் நடந்த என்ற சில முக்கிய பதிவுகள்… 

Also Read | தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் அடிப்படை மானியத் தொகை ஒதுக்கீடு

1 /5

1812: பிரிட்டிஷ் பிரதமர் ஸ்பென்சர் பெர்செவல் படுகொலை செய்யப்பட்டார்

2 /5

1985: இங்கிலாந்தில் ஒரு கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்

3 /5

1996: வாலுஜெட் விமானம் 592 புளோரிடா எவர்க்லேட்ஸில் மோதியது

4 /5

1997: ஐபிஎம்மின் டீப் ப்ளூ செஸ் போட்டியில் கேரி காஸ்பரோவை தோற்கடித்தது

5 /5

1998: இந்தியா அணு ஆயுத சோதனைகளை செய்தது