திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே 25 ஆண்டுகள் தனி நபரின் கட்டுப்பாட்டில் இருந்த அரசுக்குச் சொந்தமான இடத்தை கிராம மக்கள் ஒன்றுகூடி சூறையாடிய வீடியோ வைரலாகியுள்ளது.
சென்னை மாதவரம் அசிஸ் நகரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை அதிகாரிகள்அகற்ற வந்ததால் பதற்றமான சூழல் நிலவுயது. கோயிலை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.
வேலூர் மாவட்டத்தில் அரசு இடத்தில் உள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் வந்ததால், அப்பகுதி மக்கள் மாற்று இடம் கேட்டு கண்ணீரோடு காத்திருக்கின்றனர். இந்த மக்களுக்கு நடப்பது என்ன? திமுக அரசு மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?என்பதை முழுமையாக காணலாம்.
இனி வரும் காலங்களில் கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகொண்டா நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றியபோது, உங்கள் காலில் கூட விழுகிறேன் என் மாட்டு கொட்டகையை மட்டும் விட்டுவிடுங்கள் என மூதாட்டி ஒருவர் கெஞ்சியபோதும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.
அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் கண்மாயை காணவில்லை என கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் - அடிப்படை வசதியின்றி சிட்டிஜன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி போல மாறிவிட்டதாக வேதனை
திருப்பத்தூரில் நீர் நிலை ஆக்கிரமப்புகளை அகற்ற கோரிய அதிகாரிகள்! 80 வருடங்களாக வாழ்ந்த பொதுமக்கள்! விஷம் வைத்துக் கொன்று விடுங்கள் எனக்கூறி வயிற்றில் அடித்துக் கொண்டு கதறிய பொதுமக்கள்!
மயிலாப்பூரில் அகற்றப்படும் குடியிருப்புவாசிகள் மந்தைவெளி, மயிலாப்பூரில் தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் குடி அமர்த்தப்படுவார்கள் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.