Kumbakonam traders, Election Commission: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், பணம் ரொக்கமாக எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Lok Sabha Elections 2024 Voting Begins in Tamil Nadu : முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணை அவர்கள் தொடர்பு கொண்டு இந்த வசதியை பெறலாம்.
Lok Sabha election 2024: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Kasaragod EVM Issue: கேரளாவின் காசர்கோடு தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு மட்டும் ஒரு முறை வாக்கு செலுத்தினால், இரண்டு வாக்குகள் பதிவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Lok Sabha Elections: தேர்தல் செயல்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த ஆவணம், உங்கள் அடையாளம், வசிக்கும் இடம், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை நிரூபித்து உறுதிப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் செயல்படுகிறது.
How To Identify Your Polling Booth: மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப். 19) நடைபெற உள்ள நிலையில், நீங்கள் வாக்குச் செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை கண்டுபிடிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
Election Campaign in Tamil Nadu: இன்று மாலை 6 மணிக்கு மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இனி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும், திமுக விளம்பரங்களை அற்ப காரணங்களுக்காக நிராகரித்துள்ளதாகவும் கூறி தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக திமுக சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
Nilgiri Collector: நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் தேர்தல் செலவு விவரங்களை குறைத்து காட்ட வலியுறுத்தி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அருணா மிரட்டுவதாக தேர்தல் ஆணையத்திற்கு உதவி செலவின கணக்கீட்டாளர் புகார் அளித்துள்ளார்.
Coimbatore IT Raid News: கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், அங்கிருந்த ரகசிய அறையில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Lok Sabha Elections: மக்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி 400 மீட்டர் உயரம் கொண்ட ஒத்தக்கடை யானைமலை மேல் மலையேற்றம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட தேர்தல் அலுவலர்.
DMK Case On EVM Machine: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அதை போக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளது என்றும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டியளித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் ரொக்கமாக பணம் அல்லது அதிக நகைகள் எடுத்து செல்ல கூடாது. உரிய ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.