3D Edutainment Facility in Kerala: ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், இந்திய மாநிலமான கேரளாவின் பழங்குடியினர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்காக உலகத் தரம் வாய்ந்த 3டி கல்வி அரங்கை திறந்துள்ளார்.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடியுமென உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
CUET UG 2022 Postponed: பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET)-UG இன் இரண்டாவது ஷிப்ட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது... ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
SSC MTS Answer Key: பணியாளர் தேர்வாணையம் முதல்நிலை தேர்வுக்கான விடைக்குறிப்பு மற்றும் விடைத்தாள்களை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், மாணவர்கள் ஆன்லைனில் தெரிவிக்கலாம்.
CBSE 10TH RESULT Declared: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின; 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலையில் வெளியாகிய நிலையில் மதியமே பத்தாம் வகுப்பு முடிவுகளும் வெளியிடப்பட்டன...
CBSE 2023 Board Exam Dates: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 2023ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்பு 10 மற்றும் 12 தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது: விவரங்களை இங்கே சரிபார்க்கவும்.
CBSE 10TH RESULT: CBSE பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022 இன்று cbseresults.nic.in இல் வெளியாகிறது; 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலையில் வெளியாகின...
CBSE Class 12 Results 2022: அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
NIRF 2022: இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு சவீதா பல் மருத்துவக் கல்லூரி, சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் முதல் இடத்தைப் பிடித்தது.
NEET UG 2022 Entrance Exam Today: நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளை கற்க விரும்பும் மாணவர்களுக்கான தகுதித் தேர்வு ‘நீட்’ இன்று நடைபெறுகிறது...
TNPSC Group 1 Results 2022: டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் எவ்வாறு தெரிந்துக்கொள்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்
NEET UG: NEET-UG 2021 -ன் கல்வி ஆண்டின் கவுன்சலிங் மற்றும் துவக்கத்தில் ஏற்பட்ட தாமதம், தேர்வுக்கு தயாராவதற்கு போதுமான நேரம் இல்லாமை ஆகியவற்றை காரணம் காட்டி தெர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.