Budget 2024: தேசிய கல்விக் கொள்கை 2020 கல்வி சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாக மாறியுள்ளது. ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி, தொழில் பயிற்சி மற்றும் ஆன்லைன் பட்டப்படிப்பு திட்டங்கள் குறிப்பிடத்தக்க நிதி ஊக்கத்தைப் பெற்றுள்ளன.
Budget 2024: கல்வி சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கீடு, மாணவர்களின் கடனுக்கான வட்டி விகிதங்கள் (Interest Rates) குறைப்பு, பல்கலைக்கழகங்களின் வரிச்சுமை குறைப்பு என உயர்கல்வி நிறுவனங்கள் பல கோரிக்கைகளை விடுத்துள்ளன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு, கல்வியில் சமூகநீதி புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என அழுத்தமாக பேசினார்.
Vision India@2047: 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை சுமார் 3,000 பில்லியன் டாலர் வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாற்ற தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பிவிஆர் சுப்பிரமணியம் புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பர் மாதத்தில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்
Say No To Casteism: சாதிக்கு எதிராக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் புத்தகத்தை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சமூக நீதிக்கு குவியும் பாராட்டுகள்
Chief Minister’s Girl Child Protection Scheme: முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இந்த மாதம் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அரசு அறிவித்துள்ளது
திமுகவின் எம்பிக்களை கொள்ளை அடிப்பதற்கு பயன்படுத்தாமல் பாராளுமன்றத்தை முடக்கி நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் பேட்டியளித்துள்ளார்.
படிப்பு மட்டுமே யாரும் திருட முடியாத நிலையான சொத்து என தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ மாணவிகள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
TNPSC Group 4 Counselling: குரூப் 4 தேர்வில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலாந்தாய்வுக்கான தேதிகளை அரசு பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.