TANCET 2023 Revised Dates: அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு, TANCET 2023 தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன. முன்னதாக, அறிவிக்கப்பட்டிருந்த TANCET நுழைவுத்தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றப்பட்டன
Voice of Global South Summit: "வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாடு" என்ற இரண்டு நாள் மாநாட்டினை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்தது. உஸ்பெகிஸ்தான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஷவ்கத் மிர்சியோயேவ், இந்தியாவை பாராட்டிப் பேசினார்....
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். இலங்கை , சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 9 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது: அப்பாவு
கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் முதுகலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகவுள்ளது. GATE 2023 நுழைவுச்சீட்டை, gate.iitk.ac.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CBSE Exams Dates 2023: 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தேர்வு நடைபெறும் தேதிகள் தொடர்பான தகவல் விரைவில் வெளியிடப்படும், தேதித்தாள், அனுமதிச்சீட்டு பற்றிய முக்கிய தகவல்களை சிபிஎஸ்இ இன்று வெளியிடவுள்ளது
Shocking School Bag Check: மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போன்களை கொண்டு வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து புத்தகப்பைகளை சோதனையிட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்
Medical Colleges: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
JEE 2023: பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கு பெயர் பெற்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி போன்றவற்றில் கல்வி பயில நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஜேஇஇ
தமிழகத்தில் இந்த ஆண்டு வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் 5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.