குவைத்தில் விதிகளை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை தானாக முன்வந்து ரத்து செய்யும் முறை உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் செயல்படுத்தப்பட்டது.
வாகன விதிகளை மீறியதற்கான நம்மில் பலர் அபராதம் கட்டியிருக்கலாம். பெரும்பாலான அபரதாங்கள், ஹெல்மெட் அணியாதது, அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லாதது போன்ற காரணங்களுக்காக இருக்கலாம்.
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசிய முக்கிய அறிவிப்புகள குறித்து பார்ப்போம்.
சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, பிப்ரவரி 1, 2020 அன்று காலாவதியாகி, லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக புதுப்பிக்க முடியாத ஆவணங்கள் இப்போது 2021 செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும்.
ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநருக்கான சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.
ஓட்டுநர் உரிமத்தை உருவாக்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்துள்ளது. ஆகையால் இனி இவற்றுக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை.
ஓட்டுநர் உரிமம் ஒரு வருடத்திற்குள் புதுப்பிக்கப்படாவிட்டால், மீண்டும் புதிய உரிமத்தை பெற முதலில் இருந்து தொடங்க வேண்டும். அதாவது முதலில் லேர்னிங் லைசன்ஸ் (Learning License) பெற வேண்டும். அதனால், இன்றே அன்லைனில் அப்ளை செய்யவும்.
ஓட்டுநர் உரிமத்திற்காக RTO அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. புதிய விதியின் கீழ், வாகனம் ஓட்ட கற்றுக் கொள்பவருக்கு கொடுக்கும் “L” உரிமத்தைப் பெறுவதற்கான முழு செயல்முறையும் ஆன்லைனிலேயே நாடைபெறும். அதாவது விண்ணப்பிக்கும் முறை முதல் லைசன்ஸ் அச்சிடும் இறுதிக்கட்டம் வரை இனி ஆன்லைனில் செய்யப்படும்.
குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர்கள் தங்கள் உரிமங்களைப் பெற முடியும் என புதிய வரைவில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர்கள் தங்கள் உரிமங்களைப் பெற முடியும் என புதிய வரைவில் கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.