தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புத்தம் புதிய திரைப்படங்கள்!

நவம்பர் 4ம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு புதிய திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன. 

நவம்பர் 4ம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு புதிய திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன. 

 

1 /4

அக்டோபர் 9ம் தேதி திரையரங்கில் வெளியாகி இன்று வரை ஓடிக்கொண்டிருக்கும் டாக்டர் திரைப்படம் தீபாவளி அன்று மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது  

2 /4

ஜுலை மாதம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சார்பட்டா பரம்பரை திரைப்படம் கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்குஒளிபரப்பாகிறது  

3 /4

சமீபத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்ட சந்தானம் நடிப்பில் வெளிவந்த படமான டிக்கிலோனா திரைப்படம் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

4 /4

ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த மகாமுனி திரைப்படம் கலர்ஸ் தொலைக்காட்சியில் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது