Aam Aadmi Party MP Sanjay Singh: குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைக்காததால், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அவரின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
Rakhi Sawant In Troubles: முன்னாள் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (NCB) அதிகாரி சமீர் வான்கடே, தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி திண்டோஷி சிவில் நீதிமன்றத்தில் ராக்கி சாவந்த் மற்றும் வழக்கறிஞர் அலி காஷிப் கான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
ஜாபர் சாதிக் விவகாரத்தில் யாரேனும் தொடர்ந்து திமுக மீது அவதூறு பரப்பி வந்தால் நிச்சயம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பி பி.வில்சன் எச்சரித்துள்ளார்.
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கும் நிலையில், நீதி வென்றுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மோடி பெயர் குறித்தான அவதூறு வழக்கின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தாலும் ராகுல் காந்தியால் உடனே நாடாளுமன்றம் செல்ல முடியாது. மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நட்சத்திர தம்பதியாக வலம் வரும் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ஆகியோர் பிரபல நடிகர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Kiccha Sudeep Case: கன்னட திரையுலகின் பிரபல நடிகர்களுள் ஒருவராக விளங்கும் கிச்சா சுதீப், தன்னை ஏமாற்றிவிட்டதாக ஒரு தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Annamalai On DMK Files Part 2: திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தொடந்த அவதூர் வழக்கில் மீண்டும் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து வரும் ஜூலை 12ஆம் தேதி அமைதி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அண்ணாமலை மீது வழக்கு தொடர இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் சும்மா விட்டுருவோமா? என பதிலளித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியை வேலூர் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்
அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளி என தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி தனது மனுவில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
Rahul Gandhi And Lalit Modi: இந்தியாவில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவரும், ஐபிஎல் முன்னாள் தலைவருமான லலித் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடுக்கவிருப்பதால் ராகுலுக்கு பிரச்சனை வலுக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.