Sitaram Yechury Passed Away: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
Indian National Congress: தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தொகுதிகள் குறித்து விவரங்களை வெளியிட்டது.
தேர்தலை மனதில் வைத்தே மத்திய பாஜக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் விலைக் குறைப்பு செய்துள்ளதாக கோவை தொகுதி சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு மீது பிரச்னை இருந்தால், அதனை ஆளுநர் நேரடியாக அமைச்சர்களை சந்தித்து பேசலாம், அரசியல்வாதிகளை போல செயல்பட கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையத்தில் 75 சதவீதம் கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் 15 வது நாளாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
Annamalai Get Angry When The Governor Is Questioned ? : ஆளுநரை விமர்சனம் செய்தால் முந்திக்கொண்டு வந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளிப்பது “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல் உள்ளது என்று சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கேரள மாநிலம் வயநாட்டிற்கு வருகை தந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை காண மூதாட்டி ஒருவர் நாள் முழுக்க காத்திருந்ததோடு, ராகுலைக் கண்டதும் அவருக்கு கை குலுக்கி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Su.Venkatesan MP: மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் கட்டடமாக உயர்ந்துள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் ஒற்றைச் செங்கலோடு நிற்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
கேரளாவில் நடைபெறவுள்ள அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அம்மாநில அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய பாஜக அரசு மாநிலங்களின் கலாச்சார பண்பாட்டை அழித்து ஒற்றை கலாச்சாரத்தை புகுத்த முயல்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத் திருத்தத்தை சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சூர்யாவுக்கும், அவரது "எதற்கும் துணிந்தவன்" திரைப்படத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, படத்தைத் திரையிடக் கூடாது என பாமகவினர் மிரட்டி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.