அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து வரும் ஜூலை 12ஆம் தேதி அமைதி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
Rahul Gandhi Plea Dismissed: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Tenkasi Vote Re-Counting: கடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி, முடிவை அறிவிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Lok Sabha Election 2023: மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக விரைவில் கடைமட்ட தொண்டர்களுக்கும் எடுத்துச் செல்லும் என்றும், மூன்று மண்டலங்களைத் தயார் செய்து கூட்டங்கள் நடந்த உள்ளதாக கூறப்படுகிறது.
Opposition Parties Second Meeting: எதிர்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெற இருந்த நிலையில், தற்போது பெங்களூருவில் மாற்றப்பட்டதன் பின்னணியை இதில் காணலாம்.
Rahul Gandhi in Manipur: வழியில் வன்முறை நடக்கலாம்.. பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுல் காந்தி சுராசந்த்பூர் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Opposition Parties Bihar Joint Press Meet: மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த 16 எதிர்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் பீகாரில் நடைபெற்றது. கூட்டத்தில் என்ன நடந்தது, கூட்டத்திற்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தலைவர்கள் பேசியது குறித்து இதில் காணலாம்.
Opposition parties Meet: இந்தியாவில், அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து நடத்தவிருகும் ஒற்றுமை கூட்டம் நடக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறவிருக்கும் கூட்டத்தில் எந்த கட்சிகள் பங்கேற்கின்றன? எவை விலகுகின்றன?
Repeal Anti Conversion Law: பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் எச்.கே.பாட்டீல் அறிவித்தார்
LPG Price Update: ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு மாத உதவித்தொகை ரூ1500, ரூ500 க்கு சமையல் எரிவாயு மற்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.