நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து நேற்று நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாளை (ஜூலை 22) போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
Political News In Tamil: "இண்டியா" என்ற பெயருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தால், என்ன நடக்கும்? எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சிக்கல் ஏற்படுமா? எனப் பார்ப்போம்.
Opposition parties Meet: இந்தியாவில், அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து நடத்தவிருகும் ஒற்றுமை கூட்டம் நடக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறவிருக்கும் கூட்டத்தில் எந்த கட்சிகள் பங்கேற்கின்றன? எவை விலகுகின்றன?
பழங்குடியினர் என்ற ஒரே காரணத்திற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பாஜக அழைக்கவில்லை என்ற குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ், இதனைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
President Election : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.