மத்திய பாஜக அரசு மாநிலங்களின் கலாச்சார பண்பாட்டை அழித்து ஒற்றை கலாச்சாரத்தை புகுத்த முயல்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.
கூடங்குளத்தில் இயங்கிவரும் இரண்டு அணு உலைகளை அணு உலை பூங்காவாக மாற்றுவதற்கான திட்டத்தோடு, அடுத்தடுத்த அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைக மேற்கொள்ளப்பட்டுள்ளன, அதற்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்துள்ளன...
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வன்முறை மற்றும் போதைக்கு எதிராக 400 கி.மீ. நடைபயணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெற்றி பெற வாழ்த்து.
கேரளாவில் நாங்கள் தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கருத்துக்கணிப்புகள் நம்ப வேண்டாம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக அரசுத்துறைகள் உழலில் மூழ்கிக்கிடக்கின்றது. இதன் உச்சகட்டமாக சத்துணவு திட்ட மெகா ஊழல். இதற்க்கு உரிய விசாரணை வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு சார்பாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பெண் செய்தியாளர்களை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்ட எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்ய தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது!
1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.