சீனாவில் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்துகிறார். அதனால், பிச்சைக்காரர்களுக்கு பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சீனாவில் நடந்த டிஜிட்டல் புரட்சி காரணமாக இங்குள்ள பிச்சைக்காரர்களும் நவீனமாகிவிட்டனர்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்.... பீர் பாட்டில் எடுத்துக்கொள்!! ஆம்!! இது விளையாட்டாக சொன்ன வாக்கியம் அல்ல, உண்மையான வாக்கியம்!! ஒரு தனியார் அமெரிக்க பீர் நிறுவனம் இந்த சலுகையை வழங்கியுள்ளது.
ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆசியாவில் ஜாக்மாவை தாண்டினார் முகேஷ் அம்பானி. ஃபோர்ப்ஸ் பத்திரிகை தொடர்ந்து 35 வது ஆண்டாக உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தேசியவாத காங்கிரசை சேர்ந்த மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது முன்னாள் மும்பை காவல்துறை ஆணையர் கூறிய குற்றச்சாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனாவின் தியான்யன் அல்லது "ஸ்கை ஐ" (Sky Eye) எனவும் அழைப்படும் இந்த டெலெஸ்கோப்பை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த சீனா, இதனை பயன்படுத்தவதற்கான விண்ணப்பங்களை உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களுக்கு ஆழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா தொற்றுநோயிலிருந்து மீண்ட பின், சீன நிறுவனங்களுக்கு ஐரோப்பா மற்றும் பிற நாடுகளிலிருந்து பெரிய அளவில் மின்னணு பொருட்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரையிலான ஆர்டர்கள் கிடைத்துள்ளது.
கொரோனா வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்பது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் உலக சுகாதார நிறுவனம், தனது வரைவு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், SARS-CoV-2 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளின் பொருட்டு ஆராய்ச்சியாளர்கள் நான்கு சாத்தியக்கூறுகளை பட்டியலிட்டுள்ளனர்.
உலகளாவிய கப்பல் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் சிக்கியுள்ள கப்பலால் ஏற்பட்ட நெரிசலை சரி செய்ய நான்கு அம்ச திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இந்திய அரசு இன்று (மார்ச் 27) தெரிவித்தது.
டெஸ்லா இன்க் தலைமை நிர்வாகி எலன் மஸ்க் சனிக்கிழமையன்று, தனது நிறுவன கார்களை யாராவது உளவு பார்க்க பயன்படுத்தினால், தனது நிறுவனம் மூடப்படும் என்று கூறினார்.
Imran Khan Tested Covid-19 Positive: சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி நிறுவப்பட்ட பின்னரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
25 வயதான பெண் கடந்த ஒரு வருட காலமாக குழந்தை செல்வம் வேண்டும் என முயற்சி செய்து வந்த நிலையில், ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட காயமடைந்த கணுக்கால் எக்ஸ்ரே மூலம் உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட இலங்கை கொடி வடிவமைப்பில் ஆன மிதியடி தொடர்பாக கொழும்பு கடும் கண்டனம் தெரிவித்தது, இலங்கையில் உள்ள சீன தூதரகத்தில் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளது இலங்கை.
ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான சீனாவின் தூதர் சென் சூ, ஒரு உரையில் ஜின்ஜியாங்கை நேரடியாகக் குறிப்பிடாமல், மனித உரிமை பிரச்சினைகளை அரசியல்மயமாக்குவதை தனது நாடு எதிர்ப்பதாகக் கூறினார்.
அடுத்த தலாய் லாமாவை சீன அரசாங்கம் தன் விருப்பப்படி தேர்ந்தெடுக்கக்கூடும் என்ற கவலை பரவிய நிலையில், திபெத்திய கொள்கை மற்றும் ஆதரவு சட்டத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் பெருமளவில் ஒப்புதல் அளித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.