தொற்றுநோய் கொரோனா உலகத்தையே பணமற்றவர்களாக, வேலையற்றவர்களாக மாற்றியது. ஆனால் எந்தவொரு விஷயத்திற்கும் மற்றொரு பக்கம் உண்டல்லவா? Corona காலத்தில் கோடிகளில் சம்பாதித்த பில்லியனர்கள் இவர்கள்...
சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....
Harbin International Ice and Snow Festival: சீனாவின் ஹார்பின் பனி மற்றும் பனி உலகில் (Harbin Ice and Snow World), காணப்படும் பனியினால் கட்டப்பட்ட பெரிய அரண்மனைகள் மற்றும் அழகான சிற்பங்களை காணலாம்...
மின்சாரத் தட்டுப்பாட்டால் சீனா நிலைகுலைந்து போயிருக்கிறது. சீனாவில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையினால், வேலை நேரத்தை குறைக்குமாறு அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
பீகாரில் உள்ள ராஜ்கிர் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடம். ராஜ்கிர் என்ற இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இடத்தை ரசிக்க நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்திய வரலாறும் பாரம்பரியமும், பகவான் புத்தரின் பாரம்பரியமும் இணைத்துள்ள இந்த நகரம் அனைவரையும் ஈர்க்கும் அழகான சுற்றுலா மையமாக திகழ்கிறது
இந்திய ராணுவத்தின் கரங்களை வலுப்படுத்தும் வகையிலும், தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும் வகையிலும் 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவில் லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற முஸ்லீம் சிறுபான்மையினர்கள் தடுப்பு முகாம்களில் கைது செய்து வைக்கப்பட்டுள்ளதாகக் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றனர்.
சீனாவில் இருக்கும் மொபைல் தொழிற்சாலையை இந்தியாவிற்கு மாற்றுகிறது சாம்சங் நிறுவனம். இதனால், இந்தியாவுக்கு 4,825 கோடி ரூபாய் முதலீடு கிடைப்பதோடு, வேலைவாய்ப்பு அதிகமாவது உட்பட தொழிற்சாலை அமையும் இடத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளும் வளர்ச்சி பெறும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அமெரிக்கா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. இதேபோல், ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தோனேசியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் இதை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக கருதுகின்றன என இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் கூறினார்
மைக்ரோசாப்ட் துணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்திய டிஜிட்டல் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி பேசியிருக்கிறார். சீனாவைத் தவிர, டிஜிட்டல் துறையில் முன்னேற்றம் கண்டுள்ள ஒரு நாடு என்று இந்தியாவை அழைக்கிறார்.
சீன நிறுவனமான சீனா ப்ளூம் (China Bloom) கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் கெஸ்விக் தீவின் (Keswick Island) ஒரு பகுதியை வாங்கியது, இப்போது ஆஸ்திரேலியர்கள் அந்த தீவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும், திபெத்தின் மலைபபங்கான நிலத்தையும் பிரிக்கும் மலைத்தொடர் இமயமலை. விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைக்கிறதோ என்று தோன்றும் வண்ணம் நீண்டு நெடியதாய் உயர்ந்து நிற்கும் மாமலை இமயமலை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.