ஹாட் வீல்ஸ் (Hot Wheels) கார்கள் என்பது குழந்தைகளின் விருப்பமாக இருந்த காலத்தை யாரும் மறந்துவிட முடியுமா என்ன? அநேக சிறுவர்களின் (Children) வாழ்க்கையில் இந்த விருப்பம் கனவாகவே இருக்கிறது. நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பொம்மை கார்கள் பெரியவர்களையும் கவரக்கூடியவை. ஆனால் ஆசைப்பட்ட இந்தக் கார்களை வாங்க மிகப் பெரிய தொகை தேவைப்படும்.
சாண்டா கிளாஸ் உண்மையானவரா? கூகுளில் (Google) 11 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த கேள்விக்கு விடை தேடியிருக்கின்றனர். என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்று பாருங்கள் ...
பெண் போலீஸ் அதிகாரியின் மகத்தான சாதனையைக் கண்டு காவல்துறையே அவருக்கு பதவி உயர்வு கொடுத்து கெளரவித்துள்ளது. இது வழக்கமான பதவி உயர்வு அல்ல, சிறப்பாக பணி புரிந்ததற்காக வழக்கத்திற்கு மாறான பதவி உயர்வாக out-of-turn promotion கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (Antibiotics) கொடுக்கக்கூடாது. மீறிக் கொடுத்தால்கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அவற்றைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
இந்த தடுப்பூசியின் 100 கோடி டோஸ் தயாரிக்கப்படும், அதில் 50 கோடி இந்தியாவுக்கானது என சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்..!
குழந்தைகள் இல்லாத ஆண்களுடன் ஒப்பிடுகையில், பருமனான இருக்கும் தந்தைக்கு சரியான ஊட்டச்சத்து தேவைப்படும், அது மட்டுமல்ல உடற்பயிற்சி செய்யவும் பரிந்துரைக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
உ.பி-யில் ஒரு ஜாமீனில் வெளிவந்த ஒரு குற்றவாளி 20 குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்துள்ளான். குழந்தைகளை காப்பாற்ற ஏடிஎஸ் கமாண்டோக்கள் வரவழைக்கப் பட்டுள்ளனர்.
பிரச்சாரத்தில் குழந்தைகள் முழக்கமிட்டு சென்றது போல் வீடியோ வெளியானதை அடுத்து பிரியங்கா காந்திக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.