ஒரு சில குழந்தைகளுக்கு தங்களது பெற்றோர் மீது அன்பும், பாசமும் நாளுக்கு நாள் குறைய தொடங்குகிறது. இதற்கு பல உளவியல் காரணங்களும் உள்ளன. அதனை தெரிந்து கொள்ளுங்கள்.
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை அதிகம் கொடுக்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் பல பெற்றோர்களுக்கு உள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Vastu Tips: பிறந்த குழந்தை மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அருகில் சில பொருட்களை வைக்க கூடாது. அப்படி மறந்தும் வைத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
Parenting Tips: குழந்தைகளுக்கு இயல்பாகவே அடம் பிடிக்கும் சுபாவம் அதிகமாக இருக்கும். அவர்கள் இப்படி செய்யும் போது அடிக்காமல் திட்டாமல் அவர்களை நல்வழிப்படுத்துவது எப்படி? இதோ சில டிப்ஸ்!
தற்போது பள்ளிக் குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வருவதைக் கவனித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சமூக ஊடகங்களை அணுகுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பையாவது மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று வாய்மொழியாகக் கூறியுள்ளது.
IRCTC New Rules: உங்கள் குழந்தைகளை ரயிலில் அழைத்துச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், இந்திய ரயில்வேயின் இந்த மாற்றத்தை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Best Five Schemes: குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் பணத்தை சேமிக்க நினைக்கும் பெற்றோர்கள், இந்த ஐந்து சிறப்பான திட்டங்களை தெரிந்துவைத்திருப்பது அவசியமாகிறது.
பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.