3 வயது சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை....

3 வயது தலித் சிறுமியை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 33 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு.....

Last Updated : Jan 25, 2019, 01:17 PM IST
3 வயது சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை.... title=

3 வயது தலித் சிறுமியை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 33 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு.....

ஹைதராபாத்: 33 வயது நபர் ஒருவர் 3 வயது தலித் சிறுமியை கற்பழித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியை நேற்று காவல்துறையினர் கைது செய்த்துள்ளனர். 

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், கடந்த வாரம் தனது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக மூன்று வயது சிறுமியின் பெற்றோரிடமிருந்து நாங்கள் ஒரு புகாரி பெற்றோம். அந்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவரை நேற்று வைத்து செய்து நீதிமன்றத்தில் ஒப்போடைத்தோம். இதையடுத்து, அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு நீதிபதி அனுப்பிவைத்தார். 

இதை தொடர்ந்து, DNA பரிசோதனை மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு அவருக்கு இந்திய தண்டனை விதிமுறை படி, வழக்கு 376 ஐ IPC, POCSO சட்டத்தின் பிரிவு 3 & 4-ன் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.  

 

Trending News