சென்னை மாத்தூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் முருகேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்த நிலையில், தாயும் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையைச் சேர்ந்த 2 வயது குழந்தை பாரதிக்கு பொதுமக்களிடமிருந்து 90 நாட்களில் பெறப்பட்ட நன்கொடையில், 16 கோடி ரூபாய் விலையுள்ள "ZOLGENSMA" ஊசி செலுத்தப்பட்டது
போலீஸார் விசாரணை தீவிரமடையும் நிலையில் ஜெகன் என்பவர் தனது மனைவி சந்தியாவுடன் காவல் நிலையத்தில் தாமாகவே ஆஜராகி தான் தொலைக்காட்சிகளில் குழந்தை விற்கப்பட்ட செய்தி பார்த்ததாகவும் யாஸ்மின் கூறி உள்ளார்
யூ-டியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்ட பிளஸ் 2 மாணவி! குழந்தைய நலமுடன் இருப்பதாகவும்,அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனது வீட்டிலிருந்து விமான நிலையத்திற்குக் சென்று விமானத்தில் ஏறும் வரை தான் கர்ப்பமாக இருப்பது தெரியாத ஒரு பெண், குழந்தையுடன் தரையிறங்கினார். ஆச்சரியமா இருக்கிறதா? ஆனால் இது உண்மை.
ஒரு குழந்தையை சுமப்பது, ஒரு தாயாக இருப்பது என்பது எனது ஆசையாக இருந்தது. அது முடியாது என்ற நிலையில், நாங்கள் தத்தெடுக்க முடிவு செய்தோம், அதனால் தத்தெடுக்க முடிவு செய்தோம். ஹர்ஷை தத்தெடுத்தோம். ஆனால் அவனை காப்பாற்ற சிகிச்சையளிக்க வேண்டும் என்று கதறுகிறார் ஒரு தாய்...
கொரோனா காலத்தில் குறைவின்றி குழந்தைப் பெற்றெடுக்க கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது மிக முக்கியமானது. எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து பயனுள்ள எளிய வழிகளை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.