வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கமும் உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்.
சிக்கன் பேரண்டிங் ஒரு வினோதமான குழந்தை வளர்ப்பு முறையாகும். இதில் பெற்றோர் / பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 'கோழி இரத்தம்’ கொண்ட ஊசியை செலுத்துகிறார்கள்.
முட்டையானது புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். தினசரி நம் உணவில் முட்டைகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நம்மில் பெரும்பாலானோர் ஃபிரிட்ஜில் முட்டைகளை சேமித்து வருகிறோம். இதற்காக கிட்டத்தட்ட அனைத்து ஃபிரிட்ஜ் உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் வெளியீடுகளில் முட்டை வைப்பதற்கென்றே தனியாக ஒரு ட்ரேவை வழங்குகின்றன.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது, சிக்கனுக்கும் பொருந்தும், சிக்கனின் விலை மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடும் போது குறைவாக இருப்பதால் ஏழைகளுக்கும் எட்டும் உணவாக கோழி இறைச்சி இருக்கிறது.
வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்ப்பில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், நாம் திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் உள்ளது.
நன்றாக சமைக்கப்பட்ட சிக்கன் மற்றும் முட்டை பாதுகாப்பானதுதான் என கூறியுள்ள மத்திய அரசு, கோழி விற்பனை மீதான தடையை பரிசீலனை செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
பறவை காய்ச்சல் அச்சங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் முட்டை, கோழி போன்றவற்றை சாப்பிடலாமா? சாப்பிடுவது பாதுகாப்பானதா? இதற்கான உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலை தெரிந்துக் கொள்வோம்.
சுமார் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டைனோசரின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்போது வடகிழக்கு பிரேசிலில் உள்ள பழங்கால நீர்நிலை ஒன்றின் கரையில் இந்த டைனோசரை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.